தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஐ.தே.கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, சஜித் தலைமையில் போட்டியிடுகிறோம்; அகிலவின் அறிவுப்புக்கு சுஜீவ பதிலடி

ஐ.தே.கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, சஜித் தலைமையில் போட்டியிடுகிறோம்; அகிலவின் அறிவுப்புக்கு சுஜீவ பதிலடி

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, அந்தக் கட்சியினூடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்…

ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

0

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவரின் வேட்பாளர் இடத்துக்கு அவரை மகனை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும்,  ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும், ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

0

ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதங்களை அனுப்பி…

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர்

0

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா?

0

– அஹமட் – அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் திறக்கப்பட்டிருக்கும் தேநீர் கடைகள் மற்றும் பேக்கரி கடைகளில் – உணவுப் பண்டங்களைப் பரிமாறுவோரில் அநேகமானோர், உரிய சுகாதார…

அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

0

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த விலைகள் அமுலுக்கு வரவுள்ளன. அந்த வகையில், நாட்டரிசி ஒரு கிலோ 96…

அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

0

நாட்டில் இன்றைய தினம் (மாலை 06 மணிவரை) 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒரே தினத்தில் அதிகளவான கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.…

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

0

அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.  29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது. கொழும்பிலுள்ள அவரின்…

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக…

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

0

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே…

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

0

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம்…

நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

0

நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இன்று…

செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு

0

நாட்டில் எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும்…

ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம்

0

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் எம்.டி. லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினுடைய முன்னாள் உபவேந்தர் ஆவார். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள புதிய தூதுவர்…

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர்

0

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத்…