தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஷிரந்தியின் கைதை தடுக்க, மல்வத்து மகா நாயக தேரரின் உதவியை மஹிந்த நாடியதாக தகவல்

0

ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுக்க, மல்வத்து மகா நாயக தேரரை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார் என – அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள்…

இரண்டு மாதங்களில் 1758 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்கள் மீட்பு

இரண்டு மாதங்களில் 1758 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்கள் மீட்பு

0

நாட்டிற்குள் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்த முயன்ற பல நாள் மீன்பிடி படகுகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் போது, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தம்…

ஊட்டச் சத்து குறைபாட்டால் காஸாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு: பட்டியினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

0

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அரச ஊடக அலுவலகம் சனிக்கிழமை அறிவித்தது. இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் முற்றுகை, எல்லையைக்…

மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக பொத்துவில் வாசித், ஒரு வருட காலத்துக்கு நியமனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அந்தக் கட்சியின் பொத்துவில் அமைப்பாளர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் இன்று (28)…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்

0

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் எட்டப்படும் என்று – தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம்…

ஸ்ரீலங்கன் விமான நிறுவன முன்னாள் தலைவருக்கு விளக்க மறியல்: குற்றச்சாட்டுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல்…

வேறொருவரின் சொத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, வங்கியில் 90 மில்லியன் கடன் பெற்ற வழக்கு: 10 வருடங்களுக்குப் பின் நீதிமன்றம் வந்தது

0

அரசுக்குச் சொந்தமான மக்கள் வங்கியில் நடந்ததாகக் கூறப்படும் 90 ரூபாய் மில்லியன் மோசடி குறித்து முழு விசாரணை நடத்துமாறு கோட்டே நீதவான் நிலுபுலி லங்காபுர, சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.…

ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க கைது

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவரின் பதவிக் காலத்தில் விமானங்களை வாங்கியமை தொடர்பில் நடந்து…

பொத்துவில் பிரதேச சபை, அன்னாசி சின்ன சுயேட்சைக் குழு வசமானது: தவிசாளரானார் முஷாரப்

0

பொத்துவில் பிரதேச சபையை – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான அன்னாசியை சின்னமாகக் கொண்ட சுயேட்சைக் குழு முஸ்லிம் காங்கிரஸின் உதவியுடன் கைப்பற்றியுள்ளது. பொத்துவில்…

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதால் பதட்டம்

0

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) சபைக்குச் சென்று கொண்டிருந்த போது -கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, வெலிகம பிரதேச…

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா கைது

0

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தாவை, இன்று (26) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர். வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவுக்கு வந்திருந்த அவரிடம்…

சம்மாந்துறை பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் வென்றது: தவிசாளரானார் மாஹிர்

சம்மாந்துறை பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் வென்றது: தவிசாளரானார் மாஹிர்

0

– தில்சாத் பர்வீஸ் – சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

0

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் ‘அழிக்கப்பட்டு விட்டது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டின் போது, பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களிடம் பேசிய…

சிறுவர்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிப்பு

சிறுவர்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிப்பு

0

இலங்கை சிறுவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வரும் போக்கு குறித்து சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் இதற்குக்…