தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 9,122 வாக்கு வித்தியாசத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வென்றுள்ளார்.82,110 வாக்குகள் வி.எஸ். பாபு பெற்ற நிலையில், ஸ்டாலின் 72,988 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதற்கு முன்பு, 1984, 1991 சட்டமன்ற தேர்தல்களிலும் ஸ்டாலின் தோல்வியடைந்திருக்கிறார்.




