தலைப்புச் செய்திகள்

கேஸ் சிலின்டரின் தேசியப்பட்டியல் விவரம் வெளியானது: முன்னாள் பிரதமருக்கு முதலிடம்

புதிய ஜனநாயக முன்னணி (கேஸ் சிலின்டர்) – அதன் தேசிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன- புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரின் பெயர்களும் உள்ளன.

தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் வருமாறு;

  1. தினேஷ் குணவர்தன
  2. ஷ்யாமிலா பெரேரா
  3. மொஹமட் பைசர் முஸ்தபா
  4. டிரான் அலஸ்
  5. மஹிந்த யாப்பா அபேவர்தன
  6. ஜயந்த வீரசிங்க
  7. செந்தில் தொண்டமான்
  8. சுரேன் ராகவன்
  9. ரொனால்ட் சித்திரஞ்சன் பெரேரா
  10. ரவி கருணாநாயக்க
  11. தலதா அத்துகோரல
  12. கனிஷ்க சுரனிமல ராஜபக்ஷ
  13. முஹம்மது முஸ்தபா அன்வர்
  14. நிஸ்ஸங்க நாணயக்கார
  15. சாகல அபேவிக்ரம
  16. சிறிபால அமரசிங்க
  17. வீரகுமார திஸாநாயக்க
  18. ரஷ்தான் ரகுமான்
  19. நிமல்கா பெனாண்டோ
  20. தமயந்தி ஜெயசேகர
  21. நியூட்டன் பீரிஸ்
  22. லெஸ்லி தேவேந்திரன்
  23. மஹிந்த செனரத் பண்டார
  24. ஆதம்பாவா உதுமா லெப்பை
  25. மொஹமட் முஸம்மில்
  26. வெல்லலகே பந்துல
  27. சிறிமசிறி ஹப்புஆராச்சி
  28. பியூமி செனரத் சமரதுங்க
  29. கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க