பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி

🕔 May 21, 2023

ம்பளை – பன்விலதென்ன பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், நாயொன்றும் உயிரிழந்துள்ளது.

பொலிஸார் இன்று (21) வீடொன்றைச் சுற்றி வளைத்த போது, இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோத நடத்தப்படும் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று அதிகாலை பொலிஸார்ட சுற்றி வளைத்த போதே, இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்