எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

🕔 March 21, 2023

ரிபொருள் விலைகள் அடுத்த மாதம் கணிசமான அளவு குறையும் என, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

“மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்