க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது

🕔 September 21, 2021

.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவர்.

அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk என்ற இணையளத்தளத்துக்கு பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்துகொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்