ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள்

🕔 November 27, 2015

Pray - 0972டகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தையார் தாஸி ஹசன் முகம்மட் பாறூக், தனது 63 ஆவது வயதில் நேற்று வபாத்தானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

சுகயீனம் காரணமாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத்த நிலையிலேயே, அன்னார் வபாத்தாகியதாக அறிய முடிகிறது.

வபாத்தான அந்த சகோதரரின் மறுமை வாழ்வு சிறப்பாகவும், அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்கவும் பிராத்திப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்