பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

🕔 June 9, 2021

ல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, 2020 -2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு ஆண்டுக்குரிய விண்ணப்பத் திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இம்மாதம் 11ஆம் திகதி, விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்