கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

🕔 March 19, 2019

– எம்.வை. அமீர் –

ல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை, குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பி.ப 1.00 தொடக்கம்  பி.ப 6.00 வரையும், இரவு 9.00 முதல் இரவு 10.00 மணி வரையும்

காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி (சில பகுதிகள்), கல்முனை (சில பகுதிகள்)

காலை 8.00 மணி தொடக்கம் பி.ப. 1.00 வரையும்,  பி.ப 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை

கல்முனைக்குடி (சில பகுதிகள்), கல்முனை (சில பகுதிகள்), பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி, சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி,சொறிக்கல்முனை,வீரமுனை (சப் பகுதி), அலிவன்னியார் (சப் பகுதி), நிந்தவூர், அட்டப்பள்ளம், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்