அட்டாளைச்சேனை ‘அன்சார் மெகா சிற்றி’யில், காசாளராய் கடமையாற்ற சந்தர்ப்பம்

🕔 February 27, 2017

ட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் அமைந்துள்ள ‘அன்சார் மெகா சிற்றி’யில் காசாளராகப் பணியாற்றுவதற்கு, பெண் பிள்ளையொருவர் தேவைப்படுகின்றார்.

வீட்டுக் தேவையான அனைத்து வித – மளிகைப் பொருட்களையும் விற்பனை செய்யும் ‘அன்சார் மெகா சிற்றி’, வாடிக்கையாளர்களுக்கான நவீன வசதிகளுடன் தனது வியாபாரத்தினை மேற்கொண்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் தமக்கான பொருட்களைத் தெரிந்தெடுக்கும் வசதிகளுடன் இயங்கும் ‘அன்சார் மெகா சிற்றி’யில் காசாளராகப் பணியாற்றுவதற்கு, ஆர்வமுள்ள பெண் பிள்ளையொருவர் எதிர்பார்க்கப்படுகின்றார்.

கணிணி மயப்படுத்தப்பட்ட காசு இயந்திரந்திரத்தைக் கையாள்வதில் அனுபவமுள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் பேசித் தீர்க்கப்படுவதோடு, ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

அழையுங்கள்: எஸ். அன்சார்
தொலைபேசி: 075 44 23 008 அல்லது 067 22 78 537

Comments

புதிது பேஸ்புக் பக்கம்