Back to homepage

Tag "புள்ளி விபரவியல் திணைக்களம்"

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு 0

🕔16.Dec 2021

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 மூன்றாம் காலாண்டில் 2,536,490 மில்லியன் ரூபாவிலிருந்து 2021 மூன்றாம் காலாண்டிற்கான நிலையான விலையில் 2,497,489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. மேலும், இலங்கையின் மொத்த

மேலும்...
இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம்

இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம் 0

🕔25.Nov 2018

இலங்கையில் 34 ஆயிரத்து 316 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 18,626 பேர் கலைப் பட்டதாரிகளாவர். வேலையற்ற மொத்தப் பட்டதாரிகளில் இவர்கள் 54.3 வீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாகலாம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
இலங்கையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ் பௌத்தர்கள்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

இலங்கையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ் பௌத்தர்கள்: நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔25.Feb 2016

இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவின் வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்ட தகவலை பிரதம கொறடா தெரிவித்தார். இதேவேளை, வடக்கில் 470 தமிழ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்