அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை 0
அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர் எஸ்.எம். அறூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச