Back to homepage

Tag "ஜனாதிபதி செயலாளர்"

ஜனாதிபதியின் செயலாளராக, காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்பு

ஜனாதிபதியின் செயலாளராக, காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔19.Jan 2022

ஜனாதிபதியின் செயலாளராக, பிரதமரின் முன்னாள் செயலாளர் காமினி செனரத் இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றி வந்த பீ.பி. ஜயசுந்தரவுக்கு எதிராக, சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்ச்சியாக விமர்சனங்களை மேற்கொண்டு வந்தமையினை அடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். காமினி செனரத், இலங்கை நிர்வாக

மேலும்...
பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்

பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் 0

🕔27.Dec 2021

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக

மேலும்...
ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெனாண்டோ நியமனம்

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெனாண்டோ நியமனம் 0

🕔1.Jul 2017

ஜனாதிபதி செயலாளராக, கிழக்கு மாகாண சபையின் ஆளுநராகப் பதவி வகிக்கும் ஒஸ்ரின் பெனாண்டோ நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி செயலாளராக பதவி வகித்து வந்த பி.பி. அபேகோன், நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியினை ராஜிநாமா செய்திருந்தார். ஒஸ்ரின் பெனாண்டோ இலங்கை நிர்வாக சேவை தரத்தையுடையவராவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு செயலாளராகவும் பதவி வகித்திருந்தார். அதற்கு முன்னதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்