
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட நால்வர் வெற்றி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம் வருமாறு;
1. சஜித் பிரேமதாச – 145,611
2. ஹர்ஷ டி சில்வா – 81,473
3. முஜிபுர் ரஹ்மான் – 43,737
4. எஸ். எம். மரிக்கார் – 41,482
இதேவேளை, கொழும்பின் முன்னணி அரசியல்வாதியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தோல்வியடைந்தமை பலருக்கும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.



