
லிற்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையினை குறைத்து அந்த நிறுவனம் அறிவித்துள்ளதோடு, இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலுக்கு வரும் எனவுவும் தெரிவித்துள்ளது.
இதன்படி, லிட்ரோ கேஸ் லங்கா தலைவர் முதித பீரிஸ் வெளியிட்ட விலைக் குறைப்பு வருமாறு:
- 12.5 கிலோ சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை: ரூ. 4,551 ரூபா.
- 5 கிலோ சிலிண்டர் விலை 45 ரூபா குறைக்கப்பட்டு, புதிய விலை 1,827 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2.3 கிலோ சிலிண்டருக்கு 21 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை: ரூ. 848 ரூபா.


