ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவு

🕔 December 28, 2021

யில் நிலைய அதிபர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ரயில் நிலைய அதிபர்கள் நாளை (29) முதல், பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

25 கோரிக்கைகளை முன்வைத்துபொதிகள், எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா கொண்டு செல்வதையும், சாதாரண ரயில் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாடுகளையும் தவிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஈடுபட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்