கொரோனா நோயாளர் இருவர் இன்று 7.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சு

🕔 March 26, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் இருவர் இன்று இரவு 7.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் இதுவரையில் 104 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும் அவர்களில் 06 பேர் முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

தொடர்பான செய்தி: கொரோனா: புதிய நோயாளர்கள் இன்றும் அடையாளம் காணப்படவில்லை; நால்வர் சுகமடைந்து வீடு திரும்பினர்

Comments