அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை

🕔 June 11, 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயகேரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்தது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை அவரிடம் விசாரணைகள் இடம்பெற்றன.

நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கு அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கியதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments