கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்

🕔 January 24, 2018

டக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கருத்தினைக் கூறினார்.

இணைந்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தினை பிரிப்பதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா பயன்படுத்தப்பட்டார் எனவும், இதன்போது அவர் குற்றம் சாட்டினார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்