Back to homepage

Tag "சுகாதார பிரதியமைச்சர்"

‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம்

‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம் 0

🕔6.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ‘ஒசுசல’ மருந்து விற்பனை நிலையமொன்றினை திறக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோளினை, சுகாதார பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம், தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், அட்டாளைச்சேனை விடயத்தில் பிரதியமைச்சர்

மேலும்...
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம்

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔3.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர், சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தினை பிரதி அமைச்சர் பைசல் காஸிம், கொழும்பிலுள்ள தனது அமைச்சு காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வருக்கு

மேலும்...
டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள்

டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள் 0

🕔7.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – டெங்கு காய்ச்சலின் தீவிரம் சற்று குறையத் துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட திடீர் மரணங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால், டெங்கு அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெள்ளம் வந்த பிறகே அணை கட்டிப் பழகிய தோசம், நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பதற்கு – டெங்கு மரணங்களின்

மேலும்...
கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0

🕔15.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் – கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை 0

🕔10.Oct 2015

– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி. மஹிபால உறுதிமொழி வழங்கினார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்