அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேளுங்கள்; நேரடி பேஸ்புக் நிகழ்ச்சி

🕔 August 15, 2017

கில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் ஊடாக, இன்று செவ்வாய்கிழமை இரவு 08.30  மணி தொடக்கம் பதில் வழங்கவுள்ளார்.

இதில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டு,  அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தமது கேள்விகளை முன் வைக்க முடியும் என, அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்:
https://www.facebook.com/RishadBathiudeenOfficial/?ref=bookmarks

உங்கள் கேள்விகளை பதிவு செய்ய இங்கே செல்லவும்:
https://m.facebook.com/story.php?story_fbid=1807293069286880&id=301365536546315

Comments

புதிது பேஸ்புக் பக்கம்