‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர் 0
எம்ஒபி (MoP) உரத்தின் விலையை மேலும் 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை நேற்று (05) ஆரம்பித்து வைத்த போது அவர் இதனைக் கூறினார். அமைச்சரவை பத்திரத்துக்கு