eteacher: இலத்திரனியல் கற்கை இணையத்தளம்: மாணவர், ஆசிரியர்களுக்கு பொன்னான வாய்ப்பு
இலங்கை தமிழ் பேசும் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான, புதுமை படைக்கும் இலத்திரனியல் கற்கை இணையத்தளம் இதுவாகும். eteacher இணையத்தளமானது மாணவர்களினை இணையத்தினூடாக இணைத்து…
