110 வருடங்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டவருக்கு, பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு 0
இலங்கையில் 1915ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Diyunuge Edward Henry Pedris) என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 1915ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட ராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து, ஜூலை 7, 1915 இல் 27 வயதுடைய தியுனுகே எட்வர்ட்