போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்ட 04 ஆயிரம் சாரதிகள் மீது, CCTV காட்சிகளை வைத்து சட்ட நடவடிக்கை
கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் 4,000க்கும் மேற்பட்ட சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து மீறல்களில்…
