டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா 0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்து, இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு செலுத்தப்பட்டதன் மூலம், அவர் கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ட்ரம்பை குணப்படுத்திய மருந்தால் இந்தியாவில் குணமான முதல் நபர் என மொஹபத் சிங் அறியப்படுகிறார். கடந்த