சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு
– யூ.எல்.எம். றியாஸ் – ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை…
