இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு
இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 3500 பேருக்கான கோட்டா வழங்கப்படும் என்று சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் தெரிவித்தார்.சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம்…
