ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க, குழு நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (20) சம்பந்தப்பட்ட…
