ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம்
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு தான் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைக்கூறியுள்ளார்.…
