ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித்
முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது என, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின்…
