கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவது தொடர்பில், ஆளுநருடன் பேசியுள்ளேன்: அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல்
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை, இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக, கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்…
