பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பெருமளவான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இலங்கைப் பெறுமதியில் ஆறு கோடியே 60 இலட்சத்து 76,213 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம்…
