இலங்கையின் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் 16 பேரை மீள அழைக்க தீர்மானம்
இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள 16 பேரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், திரும்ப…
