மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உகண்டா பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டா ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
