சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்
முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 06 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…
