விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமலுக்கு கிடைத்துள்ள சலுகை தொடர்பில், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தகவல்
வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து சமைத்த உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…
