கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு
– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு…
