கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார்
– அஹமட் – கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த மாதம் 31 மற்றும் இம்மாதம் 01ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில்…
