10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு 10 லட்சம் விருப்புகளை (Likes) தாண்டியுள்ளன. மேற்படி பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே ஆகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
