நாமலுக்காக விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண் சிக்கலில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அவருடைய புதல்வரான நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான பணியாளராக, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண், தற்போது…
