அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல்
அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, அவர் முறைப்பாடு செய்யவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
