விசேட வைத்தியர்களுக்கான ‘சனலிங்’ கட்டணத்தில் கட்டுப்பாடு
தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களைச் சந்திப்பதற்கான (சனலிங்) கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவிலேயே அறவிடப்பட வேண்டும என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
