அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம்
அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம்…
