வாள் வெட்டு குழு உறுப்பினரின் சொகுசு கார், பூசகர் வீட்டிலிருந்து மீட்பு
– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் முக்கிய நபர் ஒருவரின் அடையாளப்படுத்தப்பட்ட சொகுசு கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த நபர் அண்மைக்காலங்களில் இப்பகுதிகளில்…
