வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை
வைத்தியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்துக்குப் பதிலாக, பத்து லட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுவரை காலமும் வைத்தியர்களுக்கு தீர்வையற்ற…
