தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்
‘பொருட்களை உடைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு’ என சில கடைகளில் எழுதிப்போட்டிருப்பார்கள். கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் அங்குள்ள பொருட்களை தவறுதலாக உடைத்தாலும், அதற்குரிய பெறுமதியை உடைத்தவர்கள்தான் செலுத்த வேண்டிவரும்.சீனாவிலுள்ள…
