500 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்குவதால், நாடு வங்குரோத்து அடைந்து விடும்: பேச்சுக்களுக்கு ஜனாதிபதி பதில்
முன்மொழியப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீடு (supplementary allocation) காரணமாக, ஏப்ரல் 2026 க்குள், நாடு வங்குரோத்து அடைவதற்கு வழி வகுக்கும் எனக் கூறுப்படுவதை,…
