நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கவர்ட் கோர்பரேட் சேர்விஸஸ் நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ்…
